உலகில் சாலை விபத்துக்கள் அதிகம் நடை பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் 1275 விபத்துக்கள் ஏற்பட்டு 405 பேர் மரணம் அடைகின்றனர்.

மோட்டார் வாகனத் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அனைத்துத் திருத்தங்களும் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தினார்.